இன்று துலாம் ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.