இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.