இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.