இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் சித்தியாகும்.