இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் உறவினர்களின் வருகை உற்சாகத்தை தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.