இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைப்பதுடன் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவினர்களிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.