இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.