இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உறவுகளிடையே இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை வழிபட்டு பணியைத் தொடங்கவும்.