இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலும் உங்களை உற்சாகப்படுத்தும். உறவுகளிடையே நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாள் பணியைத் தொடங்குங்கள்.