இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து நிதி நெருக்கடிகள் குறையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.