இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவுகளிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் மகாலட்சுமி வழிபாடு செய்வது மன அமைதியை தரும்.