இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களின் பாராட்டைப் பெறும். உறவுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது நன்மைகளை வழங்கும்.