இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.