இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் முருகப் பெருமானை வணங்கி பணியைத் தொடங்கவும்.