இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் தாமதமான காரியங்கள் இன்று சுலபமாக முடியும். குடும்பத்தில் உறவுகளுடனான புரிதல் மேம்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது வெற்றியைத் தரும்.