இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.