இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் பாராட்டப்படும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது புதிய வாய்ப்புகளை பெற்றுத்தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.