இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை, குறிப்பாக உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களின் தைரியமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.