இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடையை நீக்கும்.