இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.