இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதளவில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்த நாளாக இன்று அமையும்.
இன்றைய குறிப்புஇன்று அதிகாலையில் முருகப் பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்குங்கள்.