இன்று உங்களின் புத்திசாலித்தனம் பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெற்றுத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனத்தைச் செலுத்தினால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடைகளை நீக்கும்.