இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு மந்தநிலை நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு மனதை அமைதிப்படுத்துங்கள்.