இன்று மிதுன ராசிக்கு பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் நீங்கி தாராளமான வரவு உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி உங்கள் நாளைத் தொடங்குங்கள்.