இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவை. தள்ளிப்போன சில காரியங்களை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் விநாயகப் பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்குங்கள்.