இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுக்கள் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் நிதானமும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது வெற்றியைத் தரும்.