இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். உடல்நலத்தில் சிறிய கவனத்துடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புவிநாயகரை வழிபட்டு அன்றைய நாளைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.