இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.