இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணுவை வழிபடுவது உங்கள் பணிகளில் வெற்றியைத் தரும்.