இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முக்கிய முடிவுகளை இன்று துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு நாளைத் தொடங்குவது நன்மையளிக்கும்.