இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நலனில் கவனம் தேவை, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் மன அமைதிக்கும் வெற்றிக்கும் உதவும்.