இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.