இன்று மேஷ ராசிக்கு பண வரவு சிறப்பாக இருக்கும், தொழில் முயற்சிகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.