இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். எதிர்பார்த்த சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.