இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த சுப காரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, உணவில் கட்டுப்பாடு தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.