இன்று ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.