இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.