இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பணப்புழக்கம் அதிகரிக்கும்.