இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனத்துடன் செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமி வழிபாடு செய்வது கூடுதல் நன்மைகளைத் தரும்.