இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றிகள் குவியும்.