இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகளை உற்சாகத்துடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.