இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.