மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் கூடுதல் வேகம் காணப்படும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் இன்று சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி நாளைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.