இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து கூடுதல் பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியத்தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.