இன்று மேஷ ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளை தரும்.