இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளைச் செய்ய இது உகந்த நாள்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரிய வழிபாடு செய்வது உங்களுக்கு கூடுதல் பலனைத் தரும்.