மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு செயல்களைத் தொடங்கினால் தடைகள் நீங்கும்.