இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவினர்களுடன் சுமூகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதால் சேமிப்பை அதிகரிக்க வழி பிறக்கும்.
இன்றைய குறிப்புதினமும் சூரிய பகவானை வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.