இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சூரியனை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள்.