இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை வேளையில் அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.